பக்கவாதம் என்றால் என்ன?

shape-07

பக்கவாதம் என்பது மூளைக்கு இரத்த ஓட்டம் குறையும் போது அல்லது நிறுத்தப்படும்
போது ஏற்படும் மருத்துவ அவசரநிலை ஆகும். இதற்கு உடனடி மருத்துவ கவனிப்பு
தேவைப்படுகிறது.

இந்தியாவில்,

● பக்கவாதம் இறப்புக்கு இரண்டாவது காரணம்.
● ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பக்கவாதம் வழக்குகள் பதிவாகின்றன
● ஒவ்வொரு 40 வினாடிக்கும் 1 பக்கவாதம்
● ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் 1 பக்கவாதம் இறப்பு

High blood pressure
இரத்த அழுத்தம்

ஆபத்து நிலை -25% to 50%.
120/80 mmHg குள் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும்

Alcohol & smoking
மது மற்றும் புகைத்தல்

90% பக்கவாதம் ஆபத்தில் உள்ளது
ஆண்டுக்கு 1 மில்லியன் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு
மது அருந்துவதையும் புகைப்பதையும் நிறுத்துங்கள்

Physical inactivity & Obesity
உடற்பயிற்சியின்மை மற்றும் உடல் பருமன்

உடல் பருமன் ஆபத்து நிலை - 64%.
வாரத்தில் 5 நாட்கள் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

Diabetes
நீரிழிவு நோய்

நீரிழிவு இல்லாத நோயாளிகளை விட நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து 2 மடங்கு அதிகம்.
உங்கள் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கவும்.

Heart disease
இருதய நோய்

2 வது பொதுவான காரணம்.
எண்ணெய் உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

Stress
மன அழுத்தம்

6-ல் 1 பக்கவாதம் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்துடன் தொடர்புடையது.
யோகா மற்றும் தியானம் பயிற்சி செய்யுங்கள்.

F.A.S.Tஐ அறிந்துகொள்

shape-14

முகம்

ஒரு பக்கம் முகம் தொய்வடைந்ததா , அவர்களால் சிரிக்க முடியுமா?

கை

இரு கைகளை உயர்த்தியபடி நிறுத்தி வைக்க முடியுமா?

பேச்சு

பேச்சு மந்தமாக உள்ளதா?

நேரம்

மேற்கண்ட ஏதேனும் ஒரு அறிகுறியை கண்டால் உடனே 108ஐ அழைக்கவும்

Image

உடனே செயல்படுங்கள்

விரைந்து செல்

● விரைவாக ஆம்புலன்ஸை அழைக்கவும் – 108
● விரைவான மீட்புக்கான விரைவான பதில்
● அருகிலுள்ள மருத்துவமனைக்குக் வேகமாக செல்லவும்

முதலுதவியை கற்று பகிரவும்

1 victim posItioning
நோயாளின் மீட்பு நிலை

இடது பக்கம் படுத்திருக்கும் நிலை

2 Comfortable dresses
வசதியான ஆடை

நோயாளியின் ஆடை வசதியை சரிபார்க்கவும். அது இறுக்கமாக இருந்தால் அதை தளர்த்தவும்

3 Check for ABC
ஏபிசி சோதனை

காற்றுப்பாதை - வாய் அல்லது தொண்டையில் அடைப்பு இருக்கிறதா என்று பாருங்கள். நபரின் கன்னத்தை உயர்த்தி, அவரது தலையை இறுக்கமாக சாய்க்கவும்
சுவாசம் - மார்புச் சுவரின் இயக்கத்தைக் கவனியுங்கள்
சுழற்சி - நாடித் துடிப்பை சரிபார்க்கவும்

4 avoid food or liquid
உணவு மற்றும் நீரை தவிர்க்கவும்

பக்கவாதத்தின் போது எந்தவிதமான உணவு மற்றும் நீரை தவிர்க்கவும்

5 observe the symptoms
நோய்யாளிகளின் அறிகுறிகளை கவனிக்கவும்

நோய்யாளிகளின் அறிகுறிகளை கவனித்து அவசரகால பணியாளர்களுக்கு தகவல் கொடுங்கள்

6 Reassurance the patient
நோய்யாளியின் பாதுகாப்பை உறுதிசெய்

நோயாளி சுயநினைவுடன் இருந்தால், அவரின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்

Sponsor

shape-14
X